வருகின்ற பெப்ரவரி மாதம் முதல் குறிப்பிட்ட சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அன்றோய்ட் 4.0.3 அல்லது அதற்கு முந்திய os பயன்படுத்துவோர், ios-9 வேர்சன் அல்லது அதற்கு முந்தைய வேர்சன்களில் ஒன்றை பயன்படுத்தி வந்தால் உங்களது போனில் WhatsApp செயல்படாது.

மேற்குறிப்பிட்ட os பயன்படுத்துவோர் தொடர்ந்து வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டுமாயின் புதிய தொலைபேசியே மாற்ற வேண்டும்.

ஆனால் அண்மையில் கூகுள் வெளியிட்ட அறிக்கையில் அடிப்படையில் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் 96 சதவீதத்தினர் ios 12 அல்லது அதற்கு மேற்பட்ட பயன்படுத்துவதால் பயன்படுத்துவதால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்பிள் போன் பயன்படுத்துவோரில் 96 சதவீதத்தினர் 5 அல்லது அதற்கும் மேற்பட்ட ios பயன்படுத்துவதால் அவர்களுக்கும் இவ் விடயத்தில் பிரச்சனை இருக்காது அதனால் WhatsApp பயனாளர்களுக்கு இந்த அப்டேட் மூலம் எந்த பாதிப்பும் வராது

8 Simple Exercises to Reduce Hanging Belly