இலங்கையில் பல இடங்களிலும் மருத்துவப் பரிசோதனை முறையில் நிலவும் தவறுகள்..விசேட வைத்திய நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

0
இலங்கையில் அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் காய்ச்சல் பரிசோதிக்கும் முறையில் தவறு என நரம்பியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்தியர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.முன்பு உடல் சூட்டை வைத்து காய்ச்சல் பார்க்கப்பட்டது. கொரோனா...

களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

0
களனி பல்கலைக்கழக மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சமூக விஞ்ஞான பீட மாணவி ஒருவருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த மாணவியின் தந்தை, மினுவாங்கொடை தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் என...

அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளின் தற்காலிகமாக முடக்கம் நீக்கம்

0
அனலைதீவு மற்றும் காரைநகர் பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருந்த தற்காலிகமாக முடக்கம் இன்று முதல் (11) நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளாதர். கொரோனா தொற்று சந்தேகத்தின்...

நாட்டில் கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் 35 பேர் அடையாளம்!

0
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 35 பேர் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மினுவாங்கொடையில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும், அவர்களுடன் தொடர்புடைய நபர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத்...

தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை

0
சாதாரண மக்கள் இடையில் கொரோனா கொத்தணி உருவானால் வைரஸ் சமூக மயப்படுத்தப்பட்டதாக பிரகடனப்படுத்தப்படும் என தொற்றுநோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது. தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5...

சீனத்தூதுக்குழு இலங்கைக்கு கூறியுள்ள மகிழ்ச்சியான செய்தி!

0
இலங்கையின் அபிவிருத்திக்கான முயற்சிகளுக்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் Yang Jiechi தலைமையிலான தூதுக்குழுவினர், இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்த போதே, இந்த விடயத்தை...

கொழும்புக்கு வரப்போகும் அபாயம் – சுகாதாரத்துறையின் எச்சரிக்கை!

0
கம்பஹா மாவட்டத்தில் இருந்து கொழும்பு மாவட்டத்திற்கு வருகைத்தருபவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென தொற்றுநோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு...

தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி

0
தாதியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹொரணை ஆதார வைத்தியசாலையின் 5 ஆம் மற்றும் 9 ஆம் வார்டுகளை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தாதியரின் கணவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ்...

கொழும்பு சிறுவர் வைத்தியசாலையில் 10 மாத குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி!

0
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் 10 மாத குழந்தையொன்று கொரோனா தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் விஜேசூரிய ...

சற்றுமுன் ஊரடங்கு தொடர்பில் வெளியான அறிவித்தல்!

0
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை என பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வார இறுதி நாட்களில் நாடு முழுவதும் ஊரடங்கு...