கிளிநொச்சியில் சமூக தொற்றாக மாறிய கொரோனா… ஓயில் கடை வியாபாரிக்கு கொரோனா உறுதி

0
கிளிநொச்சி 55ஆம் கட்டையில் உள்ள ஒயில் கடை நடத்தும் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. குறித்த நபர் நேற்று(23) காய்ச்சல் என வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம்...

இலங்கையில் 20 ஆயிரத்தை தாண்டியது கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை

0
இலங்கையில் கொவிட்19 நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,171 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 391 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பேலியகொடை மற்றும் திவுலுபிட்டிய கொத்தணிகளின் நோயர்களுடன் தொடர்பை பேணியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த...

இலங்கையில் இனப்படுகொலையை தடுப்பதற்கு தவறிவிட்டது ஐ. நா. சபை! ஒபாமா குற்றச்சாட்டு

0
இலங்கை போன்ற இடங்களில் இனப் படுகொலைகளைத் (ethnic slaughter) தடுக்க ஜக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது.” இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார். ‘உறுதியளிக்கப்பட்ட நிலம்’ (A Promised Land) என்னும் தனது...

பாடசாலை மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து நடவடிக்கைகள் : அஜித் ரோஹன!

0
2020 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் போக்குவரத்து சேவைகள் பொலிஸாரினால் ஒழுங்குபடுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்...

நுவரெலியாவில் மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

0
நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் கொரோன தொற்றாளர்கள் மூவர் அடையாளங் காணப்பட்டுள்ளனர். குறித்த கொரோனா தொற்றாளர்கள் அக்கரப்பத்தனை மற்றும் பூண்டுலோயா ஆகிய பகுதிகளிலிருந்து நேற்று (21.11.2020) அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய,கொரோனாதொற்றாளர்கள் மூவரையும் அம்பாந்தோட்டையில் அமைந்துள்ள கொரோனா...

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன…

0
களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளன. இதற்கமைய, பண்டாரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பமுனுமுல்ல, போகஹவத்த, கிரிமந்துடுவ, கோராவல,...

19 கடற்படை வீரர்களுக்கு கொரோனா

0
கொரோனா இரண்டாவது அலை ஆரம்பமானதன் பின்னர் 19 கடற்படையினருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். இதேவேளை, ரிதீகம சுகாதார வைத்திய...

தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பிப்பு

0
இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நடும் ”ஹுஸ்ம தென துரு“ தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் ஆரம்பமானது. சுபீட்சத்தின் நோக்கு அரச கொள்கை பிரகடனத்தின் படி, நாட்டின் வனப்பகுதியை 30%...

பாடசாலைகள் மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு சற்று முன் வெளியிட்டுள்ள அறிவித்தல்.!!

0
கொரோனா வைரஸ் காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் 23ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.இந்நிலையில் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய கல்வி கற்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என...

கொரோனா தொற்று காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்தோரின் முழு விபரம் உள்ளே!

0
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் புதிதாக 4 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. கொழும்பு 10 பகுதியைச் சேர்ந்த 70...