இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கு விஜயம்

0
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் Mariya Ahmed Didi ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இரண்டாவது தடவையாக...

99 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவு – முழு விபரம் உள்ளே!

0
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 99 ஆக உயர்வடைந்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் மூவர் உயிரிழந்துள்ளமை நேற்று நள்ளிரவு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறை மீறல் – 24 மணிநேரத்தில் 72 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 72பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை ஆறு மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து செயற்பட்ட...

நிவர் புயல்; யாழ்.பருத்துறையில் தாழ்நில பகுதிகளில் புகுந்த வெள்ளம்; 11 வீடுகள் சேதம்

0
நிவர் புயல் மற்றும் கனமழை காரணமாக யாழ்.பருத்துறையில் 11 வீடுகள் சேதமடைந்துள்ளது. குடாநாட்டில் கடந்த நாட்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று அதிகாலை 5.00 மணி வரையான 24 மணி நேரத்தில்...

ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுதலை

0
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சற்றுமுன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இந்த பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கொரோனா அச்சம்; மடு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை அவசரமாக மூடல்!

0
கொரோனா அச்சம் காரணமாக மன்னாரில் ஒரு பாடசாலை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார், மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/ முள்ளிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையே இவ்வாறு மூடப்பட்டுள்ளது. மடு பிரதேச செயலக பிரிவிற்குட்டபட்ட, முள்ளிக்குளம் கிராமத்தில்...

தனிமைப்படுத்தப்பட்ட பகுதி மக்களுக்கு உதவித்திட்டங்கள் : அரசாங்கம் தீர்மானம்!

0
கொழும்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளாது. குறித்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் ப்ரதீப்...

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்ரிபால சிறிசேன இன்றும் முன்னிலை!

0
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் இன்றும் முன்னிலையாகவுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு நேற்றையதினம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, ஆணைக்குழுவில்...

உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று கண்டுபிடிப்பு

0
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ள, உணவகமொன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்ட நபர், உணவகத்தில் பணியாற்றுவதற்காக, மூன்று தினங்களுக்கு முன்னர், தென்னிலங்கையிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. சடலம் மீட்கப்பட்ட உணவகத்தில் கடமையாற்றும்,...

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறிய 62 பேர் கைது!

0
தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 62 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை ஆறு மணிவரையான 24 மணித்தியால காலப்பகுதியிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியினை தவிர்த்து...