கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு! முழுமையான விபரம்..

0
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நால்வர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப்...

தாழமுக்கம் சூறாவளியாக வலுவடைந்தது : இலங்கைக்கு வரப்போகும் ஆபத்து!

0
கடந்த சில நாட்களாக வங்காள விரிகுடாவில் காணப்பட்ட வலுவடைந்து தாழமுக்கம் (Deep Depression) ஆனது கடந்த 6 மணித்தியாலத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் மணிக்கு 9 கிலோமீற்றர் வேகத்தில் நகர்ந்து தற்போதும்...

கைதான யாழ் பல்கலைக்கழக மாணவன் விடுதலை!

0
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா...

மஹர சிறைச்சாலை விவகாரம் : பொலிஸார் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

0
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக கைதிகள் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 35 கைதிகள் காயமடைந்துள்ளதாக பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் சடலம் ராகம வைத்தியசாலையில்...

இலங்கையில் கொரோனா மரண எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

0
இலங்கையில் மேலும் 2 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. கொழும்பு 02...

தெதுருஓயா பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை!

0
தெதுருஓயா பகுதியில் இடம்பெற்ற மணல் கடத்தல் நடவடிக்கையை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். குறித்த, பொலிஸ் கான்ஸ்டபிள் டிப்பர் ரக வாகனம் ஒன்றில் மோதி கொல்லப்பட்டதாக பொலிஸ்...

கடந்த 24 மணித்தியாலங்களில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

0
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்டதாக கொரோனா தொற்றை தடுப்பதற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது. இதன்படி, நேற்றையதினம் 473 கொரோனா தொற்றாளர்கள் அடையாளங் காணப்பட்ட நிலையில், அவர்களில் பெரும்பாலானோர்...

இலங்கையில் 600 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு!

0
இலங்கை சிறைச்சாலைகளில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக சிறிய குற்றங்கள் புரிந்த கைதிகள் 600 பேருக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சிறிய குற்றங்களை புறிந்த நபர்களுக்கே இவ்வாறு பொது...

வார இறுதி நாட்களில் ரயில் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம்

0
வார இறுதி நாட்களில் புகையிரத சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத சேவைகள் திணைக்களம் நேற்று இரவு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து...

மன்னாரில் அதிரடியாக சுற்றிவளைத்து இளம் ஆசிரியரை கைது செய்த ஸ்ரீலங்கா இராணுவம்!

0
இளம் ஆசிரியர் ஒருவர் மன்னார் பாடசாலை வாயிலில் வைத்து கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான ஆசிரியர் ஒருவரே இவ்வாறு மன்னார் 54வது படையணி இராணுவ புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்த இரகசிய...