கிராமப்புற மக்களுக்கு ஓர் மகிழ்ச்சியான செய்தி!

0
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அவர்களின் கிராமங்களுக்கே நேரில் சென்று உடனடித் தீர்வைப் பெற்றுத்தரவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம்...

வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது வெளி வந்த அதிசயம் – மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட...

0
மன்னார் நானாட்டான் சந்திக்கு அருகில் ‘வடக்கு வீதி’ என்னும் இடத்தில் மீன் மற்றும் வாள் சின்னங்கள் பொறிக்கப்பட்ட 1904 நாணயக் குற்றிகள் சட்டி பாணை ஓட்டுத் துண்டுகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை குறித்த...

இலங்கை வானிலிருந்து விழுந்த மர்ம வலை! பார்க்க குவியும் மக்கள்

0
சிலாபம் – ஆதாஹாநாகார பிரதேசத்தில் வானில் இருந்து மீன் வலை ஒன்று விழுந்ததாக சிலாபம் நகர சபையின் தலைவர் துஷான் அபேசேகர தெரிவித்துள்ளார். இந்த மீன் வலை கிழே விழும் போது அடை மழை...

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்

0
சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில் பாராளுமன்றம் இன்று (22) மீண்டும் ஒன்று கூடவுள்ளது. இன்றை தினம் பாராளுமன்ற நடவடிக்கைகள் காலை 10 மணிக்கே ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 5.30 மணி வரையில் பாராளுமன்ற நடவடிக்கைகள்...

கொழும்பின் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல்

0
கொழும்பின் பிரதான வீதிகளில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இன்று காலை வேளையில் பெய்த பலத்த மழை காரணமாக பல்வேறு வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

திலீபனின் நினைவேந்தல் விவகாரம்; நீதிமன்று விடுத்துள்ள அறிவிப்பு

0
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது நீக்குவதா என்ற கட்டளை வரும் 24ஆம் திகதி வியாழக்கிழமை...

கொரோனாவினால் சவுதியில் மட்டும் 28 இலங்கையர்கள் மரணம்..!!

0
சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

0
கிளிநொச்சியில் ரயிலுடன் மோதி இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆனந்தபுரம் கிழக்கு பகுதியில் இந்த விபத்து இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த மன்னவாகினி ரயிலுடன் இளைஞன் மோதியதில்...

ஜனாதிபதி புத்தளம் விஜயம்

0
ஜனாதிபதி கோட்டபா ராஜபக்ஷ நேற்று (19) புத்தளத்திற்கு அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிட கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். புத்தளம் மதுரங்குளி நகருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மதுரங்குளி மாதிரி பாடசாலைக்கு சென்று மாணவர்களுடன் சுமுக...

வீதி ஒழுங்கு நடைமுறை தொடர்பில் வெளியான தகவல்.

0
நாளை முதல் வீதி ஒழுங்கை நடைமுறையினை கொழும்பு மாவட்டத்தில் முழுமையான அமுல்ப்படுத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேல் மாகாண போக்குவரத்திற்கு பொறுப்பான மற்றும் மாநாகர போக்குவரத்து பிரிவின் பணிப்பாளர் காவற்துறை அத்தியட்சகர் கமல் புஸ்பகுமார இதனை...