கொரோனாவினால் சவுதியில் மட்டும் 28 இலங்கையர்கள் மரணம்..!!

0
சவுதி அரேபியாவில் தொழில் தேடிச் சென்ற இலங்கையர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.சவுதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரக வட்டாரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று – 30 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு

0
சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 30 மில்லியனைக் கடந்துள்ளது. சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான  30  லட்சத்து 7 ஆயிரத்து 331...

மத்திய கிழக்கில் புதிய விடியல்: ட்ரம்ப் தெரிவிப்பு!

0
மத்திய கிழக்கில் புதிய விடியல் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கைச்சாத்திடும் நிகழ்வு, அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இதன்போது, ஐக்கிய அரபு இராச்சியம்...

இந்தியாவை நிலைகுலைய செய்யும் கொரோனா – கிடைத்த அதிர்ச்சித் தகவல்..!

0
இந்தியாவில், நேற்றைய தினம் மாத்திரம் 94 ஆயிரத்து 409 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவ்வாறு, இந்தியாவில் கடந்த ஒரு...

உலகளவில் கொரோனா பாதிப்பு – ஒரே பார்வையில்!

0
உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 919,512 உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 2.8 கோடியை எட்டியுள்ளது. உலக நாடுகளில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்...

புலம்பெயர் இலங்கையர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அறிவித்தல்!

0
புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் மற்றும் மக்கள் அமைப்புக்கள் எந்த வித அச்சமும் இன்றி எம்முடன் இணைந்து பணியாற்ற வாருங்கள் என புலம்பெயர்ந்துள்ள சில முதலீட்டாளர்களை...

கொரோனா தடுப்பூசிகளைக் கொள்வனவு செய்ய தயார் : அவுஸ்திரேலிய பிரதமர்!

0
கொரோனா வைரஸ் தடுப்பூசி பரசோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் 85 மில்லியின் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யவுள்ளதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய பிரதமர் Scott Morrison இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை கொரோனா தடுப்பூசியினை மருத்துவ நிபுணர்கள்...

பிரதமர் மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கு முடக்கம்

0
பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர். இதனை ட்விட்டர் உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் ஜோ பிடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கணினி வழி...

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

0
டெல்லி: டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் கடந்த இருபது நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார். இவருக்கு வயது 84. இவர் காலமானதை அவரது மகன்...

உலக அளவில் 2.50 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு

0
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், உலக அளவில்...