Home இந்தியா

இந்தியா

தேர்தலில் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன் – கமல்!

0
விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு கமல்ஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவை கமல்ஹாசன் பொதுச்செயலாளராக நியமித்தார். இதையடுத்து...

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரும், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சரும் இலங்கைக்கு விஜயம்

0
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் Mariya Ahmed Didi ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர், இரண்டாவது தடவையாக...

தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இந்தியத் தூதுவர் ஆலோசனை- காணொலி மூலமும் உரையாடல்

0
கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் ஆலோசனையோடு வடக்குக் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொள்ள பொருளாதார மற்றும் வர்த்தகத் துறைசார்ந்த நிபுணர் குழு ஒன்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைக்கவுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன....

ரம்யா பாண்டியனுக்கு ரூட்டு போடும் பிக்பாஸ் பிரபலம்.. படு கேவலமாக மாமா வேலைபார்க்கும் அர்ச்சனா!

0
தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் லவ் ட்ராக் தொடங்கிவிட்டது. ஏனென்றால் ஷிவானிக்கும் பாலாஜிக்கும் இடையே அவ்வப்போது காதல் காட்சிகள் நிகழ்ந்து கொண்டிருப்பதால் பிக்பாஸ் ரசிகர்கள் குஷியாகி...

30 அடி கிணற்றில் விழுந்த யானை மீட்க பாடுபடும் வனத்துறையினர்!

0
தமிழகம் தர்மபுரி அருகே 30 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்துள்ள யானையை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சபள்ளி சின்னாறு அணையை அடுத்த ஏலகுண்டூர் என்ற இடத்தில் தண்ணீர்...

கொரோனா தடுப்பு மருந்துகள் – அதிக அளவில் கொள்முதல் செய்யும் முன்னணி நாடுகள்.

0
உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு மருந்துகளை கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனா தடுப்பு மருந்துகள்...

ஜாக்கெட் அணியாமல் பூவை வைத்து மறைத்தபடி கவர்ச்சி போஸ் கொடுத்த சூரரை போற்று” நடிகை அபர்ணா பாலமுரளி

0
இறுதிச் சுற்று’ இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இளம் நடிகை அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடிக்க சூர்யா ஹீரோவாக நடிக்கும், இந்தப் படத்திற்கு...

சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்ற நடிகர் சிம்புவின் புகைப்படங்கள்!

0
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு தனது சமூக வலைதள பக்கத்தில் தான் உடல் எடையை குறைத்த பின் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும்...

தமிழகத்தில் 7 இலட்சம் பேருக்கு கொரோனா

0
தமிழகத்தில் மேலும் 3,077 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 193 ஆக உயா்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது...

இந்திய பிரதமர் மற்றும் இலங்கை பிரதமருக்கு இடையே இடம்பெற்ற இருதரப்பு பேச்சுவார்ததை

0
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையே காணொளி மூலமான இருதரப்பு பேச்சுவார்த்தை நேற்று (26) இடம்பெற்றது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர்...