யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சட்டவிரோத தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து சுமார் 14.35 கிலோகிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் இன்றைய பெறுமதி சுமார் 10 கோடி எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

thamillanka.com