சித்தியை தொடர்ந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் சித்தி 2 சீரியல்ஆகும்.

அத்தோடு தற்போதைய எபிசோட்டுக்கள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கையில் தற்போது இத்தொடரில் கவினின் அம்மா கேரக்டரில் நடிப்பவர் மீரா கிருஷ்ணா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை இட்டுள்ளார்.

இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் மாஸ்டரின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த வீடியோ லைக்ஸ்களைக் குவித்து வருகிறது.

மேலும் சமீபத்தில் இத்தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்த நடிகை ராதிகா சரத்குமார், “மகிழ்ச்சியும் சோகமும் கலந்த மனநிலையில் இருக்கிறேன்.
அத்தோடு ‘சித்தி 2’ மற்றும் மெகா தொடர்களிலிருந்து இப்போதைக்கு விலகுகிறேன். எனது கடின உழைப்பை கொடுத்திருக்கிறேன். அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களிடமும், என்னுடன் நடித்தவர்களிடமும் இருந்து சோகத்துடன் விடை பெறுகிறேன்” என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

The post சித்தி 2 சீரியல் நடிகையா இது…அவரே வெளியிட்ட கலக்கல் டான்ஸ் வீடியோ இதோ-செம வைரல்..! appeared first on Tamil News.

Powered by WPeMatico