பன்னிப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக்கொண்ட பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கடந்த அரசாங்கம் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை என கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கம் ஜனநாயகத்திற்கும், நல்லிணக்க செயற்பாடுகளுக்கும் முன்னுரிமை அளித்து செயற்பட்ட நிலையில் தேசிய பாதுகாப்பு தொடர்பில் அக்கறை செலுத்தவில்லை அதன் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்றதாகவும் அவர் கூறினார்.

thamillanka.com