இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்று திங்கட்கிழமை மேலும் 5 கொரோனா நோயாளிகளின் மரணங்கள் பதிவாகியுள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 489 ஆக அதிகரித்துள்ளது.

The post இலங்கையில் 450 பேரை பலியெடுத்த கொடிய வைரஸ்! appeared first on Tamil News.

Powered by WPeMatico