இந்தியாவில் அபாயம் உள்ள 6 மாநிலங்களில் கொரோனா பரிசோதனையினை  அதிகரிக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன்படி கேரளா, மராட்டியம், சத்தீஷ்கர், மத்தியபிரதேசம், பஞ்சாப், காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்களில்  கொரோனா தொற்று பரிசோதனையினை அதிகரிக்குமாறு மத்திய அரசு கூறியுள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெறுவோரின் எண்ணிக்கை 1 இலட்சத்து 45 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று முதல் பொதுக்கூட்டங்கள் நடாத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Powered by WPeMatico