அவுஸ்த்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு ஆட்டமாக நடைபெவுள்ள இந்த போட்டி, Manchester இல் இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.-

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்த்திரேலிய அணி, மூன்றுவகையான கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடிவருகின்றது.

இதன்படி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்த்திரேலிய அணி வெற்றிப்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.