மதுகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட  கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும் ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி (APP) ஒன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.

thamillanka.com