மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் இராணுவத் தளபதி லுதினன் ஜெனரால் ஷவேந்திர சில்வா அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவிற்கு பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்கல் பொம்பியோவால் வௌியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த தடையினை இலங்கை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது.

thamillanka.com