இந்தியாவில் மேற்கு வங்க மாநிலம் பெல்டா வனப்பகுதிக்கு உட்பட்ட எகாருக்கி கிராமத்தில் இரட்டை தலை பாம்பு கண்டுபிடிக்கப்படுள்ளது.இந்த பாம்பு நாஜ கவுதியா வகையை சேர்ந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை பாம்பு கொடிய விஷம் உடையது. பொதுவாக ஒரு தலை பாம்பை கணடடாலே படையே ஓடும் இதில் இதற்கு இரண்டு தலை வேற சொல்லவா வேண்டும் ஊரே அச்சத்தில் உள்ளது.

thamillanka.com