அண்மையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேரும், கொழும்பு பிரதம நீதிவான் லங்கா ஜயரத்னவின் உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தலா இரண்டு லட்சம் ரூபா அடங்கலான சரீரப் பிணைகளில் அவர்களை விடுவிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதுடன் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடுகளை தவிர்க்குமாறு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

THAMILLANKA.COM