புத்தளம் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றைய தினம் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

THAMILLANKA.COM