தமிழ் தெலுங்கு என இரண்டு சினிமா துறைகளிலும் நடித்து வருபவர் ரெஜினா கேசன்ரா.

அவர் சமீபத்தில் ஹைட்ரபாத் விமான நிலையத்திற்கு பொது இடம் என்று கூட பாராமல் தொடை தெரியும் அளவுக்கு ஹாட்டான உடை அணிந்து வந்துள்ளார்.

மேலும் அவர் துளி கூட மேக்கப் இல்லாமல் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறார் என அவரது புகைப்படத்தை பார்த்து பலரும் கூறி வருகின்றனர்.

thamillanka.com