இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இத் தொடரின் முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் அகுசியாடின் ஸ்டேடியம், புனேயில் இன்று இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் பொட்டியில் நாணய சுழற்ச்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்ப தெரிவு செய்துள்ளது. அதன்“படி இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

thamillanka.com