தொடரை கைப்பற்ற இந்தியா அதை சமப்படுத்த இலங்கை வெல்லபோவது யார்??

44

இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இத் தொடரின் முதல் டி-20 போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மகாராஷ்டிரா கிரிக்கெட் அகுசியாடின் ஸ்டேடியம், புனேயில் இன்று இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரைக் கை்பற்றும் இதே நேரம் இலங்கை அணி வெற்றி பெற்றால் தொடரை சமன் செய்யும் ஆகையால் தொடரை தொடரைக் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணியும் தொடரை சமப்படுத்த வேண்டும் என்று இலங்கை அணியும் களம் காணவுள்ளன.

மொத்தத்தில் இப் போட்டியில் விறு விறுப்பிற்கு பஞ்சம் இருக்கது என்பதால் ரசிகர்கள் அனைவரும் இப் போட்டியை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

thamillanka.com