ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரொவ் ( Serjev Lavrov) இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளார்.

அவருடன் 42 பேர் அடங்கிய தூதுகுழு ஒன்றும் நாட்டை வந்தடைந்துள்ளது.

இன்று காலை 6.35 அளவில் ரஷ்யாவுக்கு சொந்தமான விமானம் மூலம் நாட்டை வந்தடைந்தவர்கள், இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த், இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவராலய அதிகாரிகளால் வரவேற்கப்பட்டனர்.

Thamillanka.com