நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமையை தற்காலிகமாக ரத்து ‍செய்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அண்மை காலமாக பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் தொலைபேசி உரையாடல் பதிவுகள் விவகாரத்தினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் தற்போது நட‍ைபெறும் ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

THAMILLANKA.COM