முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்தின லங்கா வைத்தியசாலையிலிருந்து நேற்று இரவு வெளியேற்றப்பட்டதும் தற்போது அவர் வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக குற்றவுலனாய்வு பிரிவில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.

thamianka.com