ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தற்போதைய பாராளுமன்றத்தை மாற்றியமைத்து புதிய பாராளுமன்றத்தை ஒன்றை அமைக்க வேண்டுமென என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு எந்தளவு சக்தி இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய பலம்வாந்த பாராளுமன்றம் வேண்டுமென அவர் தெவித்தார்.

ஹிங்குராங்கொட பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் ஒன்றிலே இதனை தெரிவித்தார்.

மேலும் ஜனாதிபதிக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லாவிடின் எந்தளவு பலம் இருந்தாலும் நாட்டிற்க்கு சேவை செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

thamillanka.com