யாழ் புங்கன்குளம்புகையிரதப்பகுதி பிரதேசத்தில் ரயிலுடன் முதியர் ஒருவர் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று நண்பகல் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி சென்ற ரெயிலின் மீதே இவ்வாறு மோதி இறந்துள்ளார் என தெரியவருகின்றது.

விபத்துத்தொடர்பாக மேலதிகவிசாரணைகளை அப்பகுதி போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.