மும்பையில் ஒரு கிட்டி பையன் கிரிக்கெட் ஆடும் வீடியோ ஐ தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பகிர்ந்த அவர் விராட் கோலியிடம் அந்த பையனை இந்திய கிரிக்கெட் அணியில் சேர்த்து கொள்ளுமாறு கூறினார்.

அந்த சிறுவனின் நேர்த்தியான ஆட்டமும் டைமிங்கில் அடித்த ஷாட்களை பார்த்து மிரண்டு போயுள்ள விராட் கோலி,தனது வியப்பை தெரிவித்தார்

இதற்கு முன்னை இங்கிலாந்து கேப்டின் மைக்கல் ஹாசன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்

மேலும் இச்சிறுவன் மட்டையை மிக நேர்த்தியாக வைத்து விளையாடினான் எனவும் ஸ்ட்ரைட் டிரைவ், கவர் டிரைவ், லாப்ட் ஷாட் என சமூக வலைத்தளங்களை ஸ்ட்ரைட் டிரைவ், கவர் டிரைவ், லாப்ட் ஷாட் என வியப்படைய வைத்துள்ளான்

thamillanka.com