அடிக்கடி சென்னைக்கு வந்துகொண்டிருக்கும் தோனி, இந்த முறை வந்தபொழுது மனைவி மற்றும் மகளுடன் சென்னை கடற்கரைக்குச் சென்றுள்ளார்.

Video Source : Tamil Actress 360


இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர், மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசனின் வாழ்க்கை வரலாற்று நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக சென்னை வந்தார் மகேந்திர சிங் தோனி, அப்பொழுதுதான், மகள் ஜிவாவுடன் கடற்கரையில் ஜாலியாக விளையாடியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், தோனியின் மகள் கடல் அலைகளைப் பார்த்து பயந்து ஓடும் காட்சியின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

thamillanka.lk