உலகம் முழுதும் மிக வேகமாக பரவி வரும் கோரோனோ வைரஸை கட்டுப்படுத்த தென்கொரியா நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தென்கொரியாவிலி நேற்று முதலாவது உயிரிழப்பு பதிவானது குறிப்பிடத்தக்கது.

Thamillanka.com