மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் இன்று[15] காலை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கொழும்பு 7 – கருவாத்தோட்டம் பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் இயங்கிவந்த விடுதி ஒன்றில் போதைப்பொருள் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டு பெண்கள் உள்ளிட்ட 10 பேரை மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

thamillanka.com