இது வரை மொத்தமாக 59 பேர் பாதிப்படைந்துள்ளனர்

மேலும் , நாட்டில் மொத்தமாக 38000 வெளிநாட்டவர்கள் உள்ளனர்

அவர்கள் நாடுகளுக்குவ செல்வதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதாக தெரியவந்துள்ளது.

அது மாத்திரமின்றி இந்தியாவில் யாத்திரியர்களை அழைத்து வர ஸ்ரீலங்கா விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Thamillanka.com