கொரிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சூரிய சக்தி முச்சக்கர வண்டி கட்டமைப்பு இன்றைய தினம் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்வு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெறவுள்ளது.

எரிபொருள் பயன்படுத்தாமல், முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள சூரிய சக்தி கட்டமைப்பு மூலம் அதன் பட்டரி சார்ஜ் செய்யப்படும் என கூறப்படுகின்றது.

THAMILLANKA.COM