இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் அவுஸ்ரேலிய அணி ஆடவுள்ளது. இத் தொடரின் முதலாவது போட்டி இன்று
மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இலங்கை நேரப்படி மதியம் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது..

இப் போட்டிக்கான 16 பேர் கொண்ட இந்திய அணி குழாம் வருமாறு-
விராட் கோலி , ரிஷாப் பந்த், ரோஹித் சர்மா, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஷார்துல் தாகுர் , யுஸ்வேந்திர சாஹல்

இப் போட்டிக்கான 16 பேர் கொண்ட அவுஸ்ரேலிய அணி குழாம் வருமாறு- ஆரோன் பிஞ்ச் , அலெக்ஸ் கேரி , டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, டி ஆர்சி ஷார்ட், ஆஷ்டன் டர்னர், ஜோஷ் ஹேசில்வுட், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஆஷ்டன் அகர், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்

இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதிக் கொள்வதால் இத் தொடரிற்கும் இப் போட்டிக்கும் அனைத்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

thamillanka.com