விமர்சனங்கள் பற்றி எனக்கு கவலையில்லை- ரம்யா பாண்டியன்

26

தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும் ஒரே ஒரு போட்டோ ஷுட் இவரை பிரபலத்தின் உச்சத்தை தொட வைத்துவிட்டது.

இவர் தற்போது ஊரு சமையல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் அணிமையில் நடந்த ஒரு பெட்டியில் கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருந்தது இவாண்டும் சிறப்பாகவே அமையும் என நம்புகிறேன் கடந்த ஆண்டு சேலையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை.

சமூக வலைதளங்களில் வரும் மோசமான விமர்சனங்களை பற்றி நான் கவலைப்படுவது இல்லை என்று பேசியுள்ளார்.

thamillanka.com