கொரேனா வைரஸின் அச்சுருத்தலால் இத்தாலியின் லோம்பர்டு பிராந்தியம், வடக்கு கிழக்கில் 11 மாகாணங்களில் வசிக்கும் சுமார் 16 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இத்தாலி அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

thamillanka.com