2014-2018- ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு வழங்கும் சின்னத்திரை விருதுகளுக்கான சாதனையாளர் விருதுகளுக்கு தகுதியானவர்கள் தேர்வு குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் எம். தணிகாசலம் ராஜினாமாவை ஏற்றுதலைவராக நீதியரசர் ஏ.குலசேகரன்,குழு உறுப்பினர்களாக திரைப்பட இயக்குநர்கள், ஆர்.வி.உதயகுமார், ஆர்.கே.செல்வமணி, நடிகர் மனோபாலா, நடிகர் தயாரிப்பாளர் ஜெய. கோவிந்தன், எழுத்தாளர், இயக்குனர் எஸ்.ரவிமரியா உள்ளிட்ட 10 பேரை தமிழக அரசு நியமித்துள்ளது.

thamillanka.com