கொழும்பு பல்கலைக்கழகத்தில் உதவிக் கணக்காளர் பதவி வெற்றிடம்

விண்ணப்ப முடிவுத் திகதி 10-12-2019

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி

Principal Investigator, NIH Project
Department of Parasitology, Faculty of Medicine
No. 25 Kynsey Road, Colombo 8.

கடித உறையின் வலது பக்கத்தில் “Application for Accounts Assistantpost” என குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும்.