ரஷிய நாட்டில் கடந்த சில தினங்க ளாக தினந் தோறும் சராசரி யாக 10 ஆயிரம் பேர் கோரோ னா வைரஸ் தொற்றா ல் பாதிக்கப் பட்டு வருகின்றனர். அங்கு பாதித்தவர் க ளின் மொத்த எண்ணிக் கை 3 லட்சத்தை தொட உள்ள து.

ரஷியா வின் தலைநகர் மாஸ்கோ வில் இருந்து 100 மைல் தூரத் தில் உள்ள நகரம் துலா. இங்கு கொ ரோனா வைர சா ல் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச் சை அளிக்க அந்த மண்டலத்திற் கான அரசு மருத்துவ மனை உள்ளது.

இந்த மருத்துவமனை யில் ஆண் க ள் சிகிச்சை பெறுவதற் கான தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு 20 வயது இளம் பெண் ஒருவர் செவிலி யராக பணி புரிந்து வருகிறார். இவர் ஆண் நோயாளி களுக்கு மருந்து அளிக்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்.

நோயாளி களிடம் இருந்து கொரோ னா வைரஸ் தொ ற் று பரவா மல் இருக்க டாக்டர்கள், நர்ஸ் கள் தனிப்பட்ட பாதுகாப் பு உபகரணங் கள் (PPE) அணிந்து தான் பணி புரிகிறார் கள். இதை சரியாக பயன் படுத்த தவறி னால் கூட கொரோ னா வைரஸ் தொற்றிற்கு உள்ளா க வேண்டி ய நிலை ஏற்ப டு ம். PPE-யை அணிந்தா ல் சுமார் 6 மணி நேரத்தி ற்கு அதை கழற்ற முடியா த கஷ்ட மு ம் உள்ளது.

பெரும் பாலா ன PPE-க்கள் கண்ணா டி இழை போன்று தான் இருக் கு ம். உள்ளே அணி யு ம் உடைகள் வெளி யே தெளி வாக தெரியும். அந்த இளம் நர் ஸ், நர்ஸ்க் கான உடை அணிந்து அதன் மீது PPE-யை அணி ந் தால் அசௌகரிய மாக இருக் கு ம். அதே வேளையில் வெப்ப ம் அதிகமாகி வியர்க்கும் எனக் கருதி உள்ளாடை களை மட்டும் போட்டுக் கொண்டு அதன் மேல் PPE-யை அணிந்து பணி புரிந்து உள்ளார்.

நர் ஸ் அப்படி செல்லும் போது PPE-யை தாண் டி உடல் அப் பட்டமாக வெளி யே தெரியும் என அவர் அறிந்திருக்க வில்லை. நோயாளி கள் இது குறித்து புகார் ஏதும் செய்யவில் லை. இந்தப் படம் எப்படியோ வெளியி ல் கசிந்து வைர லா கி வருகிறது.

ஆனால், நர்ஸ் அவர்களுக் கான ஆடை களை கட்டா ய ம் அணிந்து வேலை செய்ய வேண் டும். அதை செய்யத் தவறி ய அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும் என மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது. டுலா பகுதியில் 2,637 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ள நிலை யில் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.