Corona fears back in the country Just 8 people confirmed

இலங்கை மக்கள் கொரோனா அச்சத்திலிருந்து சற்றே மீண்டுள்ள நிலையில் சில நிமிடங்களுக்கு முன்னர் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1068 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் கொவிட் 19 தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில், 439 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 620 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.