செம்பிய நாட்டு இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் டபிள்யூ.எம். சிகாஸ்வே, நல்லிணக்கத்தை நோக்கமாக இலங்கை வருகைத்தவுள்ளார்.

இவ் வருகையின் பின்னர் செப்பிய இராணுவத் தளபதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பதில் பாதுகாப்பு தலைமைப் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி, கடற் படைத் தளபதி, விமானப் படைத் தளபதி ஆகியோருடன் சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளார்.

Thamillanka.com